யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன்...
மட்டக்களப்பு 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டுவாவி ஊடாக செல்லவிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இச் சம்பவம் இடம்...
ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் குறித்து பெண்...
தோப்பூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவனே இன்று(08.10.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக்...
சர்வதேச நாணய நிதியம் விரும்பும் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இது எந்த வகையிலும் அந்த சர்வதேச நிறுவனத்திற்கு எதிரான விரோத நிலைப்பாடு...
ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வெலிமட மிராஹவத்த பிரதேசத்தைச்...
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில்...
மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று நாங்கள் இந்த இடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம் என...
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் பயணிகள் பாலம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் உயிர்களும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் பாலம் விபத்துக்குள்ளாகும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்...
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர், 40 வருடங்களின் பின் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது காணிக்குள் புதிதாக முளைத்திருந்த புத்தர் சிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்...