இந்தியாவில் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் என்ற விமானமே இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கும் திட்டம் கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன்...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் நேற்று (19-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும்...
கிளிநொச்சியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் 22 வயதான சந்திரமோகன் தேனுஜன் என்ற மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு...
மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைக்கு தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி...
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உண்மைச் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளது. அங்கு மகப்பேறுக்காக சென்ற பெண் ஒருவர் குழந்தை கிடைத்து வீடு திரும்பிய பின் 47 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்....
“2005 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினையைத் தடுத்திருக்கலாம் ”எனத் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை பரீட்சைகள் ஆணையாளர்...
எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால் இந்த தீர்மானம்...
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட...
பிரிந்து வாழும் கணவர் மற்றும் கடன் தொல்லையால் மன விரக்தியடைந்த, ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மன்னார், வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...