உள்ளூர்
கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை!
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 24 பேருக்கு கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.