உள்ளூர்
உடன் அமுலுக்குவரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிப்பு!
இன்று (01) முதல் மதுபானங்களின் விலையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி அதிகரிப்புடன் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படுவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.