உள்ளூர்

இலங்கையில் இன்றைய தங்கவிலை விபரம்

Published

on

உலக சந்தையில் இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 595,047 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில் 650 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று தங்கத்தின் விலை

தங்க அவுன்ஸ் – ரூ.595,047.00

24 கரட் 1 கிராம் – ரூ.20,990.00

24 கரட் 8 கிராம் (1 பவுன் ) – ரூ.167,950.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,250.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,950.00

21 கரட் 1 கிராம் – ரூ.18,370.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,950.00

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version