சினிமா
வயதுக்கு மீறிய போட்டோஷுட்; நீச்சல் உடையில் அனிகா சுரேந்திரன்!
குட்டி நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் லைக்ஸை குவித்து வருகின்றது.

நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவம் பிரபலமானார்.
அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன் சமீபத்தில் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு ஜாலியாக பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் அண்மையில் வைரலாகியது.
தற்போதும் கடற்கரை ஓரம் நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் அனிகா. அனிகாவின் நீச்சல் உடை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.