Uncategorized

அரச வேலைவாய்ப்பு; இலங்கை மத்திய வங்கியில் வெற்றிடங்கள்: இன்றே விண்ணப்பியுங்கள்!

Published

on

இலங்கை மத்திய வங்கியில் முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

30வயதிற்குட்பட்ட தகுதியுடைய இலங்கைப் பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டும்.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்தல்
ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு 125,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்தல்

ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு 125,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

மேலதிக விபரங்கள்

விண்ணப்பபடிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version