உள்ளூர்1 year ago
கிளிநொச்சி விளையாட்டு உத்தியோகத்தர் மீது கொடூர தாக்குதல்!
கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் யூடோ பயிற்றுவிப்பாளர் பசுபதி ஆனந்தராஜா கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையை முடித்து வீடு திரும்பி சென்றுக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை...