உள்ளூர்11 months ago
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் மோதிரங்களை திருடிய தாதி!
மாத்தளை மாட்டிபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேவைக்காக கட்டுகஸ்தோட்டை நகருக்கு வருகை தந்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண் அணிந்திருந்த நான்கு மோதிரங்களை திருடிய...