உள்ளூர்1 year ago
சுழன்றடித்த காற்று; தூக்கி வீசப்பட்ட நகரசபை கடைத் தொகுதி! (Photos)
அசாதாரண காலநிலை காரணமாக பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபை கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் தூக்கி எறியப்பட்டு அள்ளுண்டு சென்றுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம்...