அம்பாந்தோட்டை – தங்காலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் தங்காலை, குடுவெல்ல – நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்....
வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என தாதியர்கள் தெரிவித்த நிலையில், குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 4ம்திகதி...
சிலாபத்தில் வீடொன்றில் வசித்து வந்த 9 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கயிற்றில் தொங்கிய நிலையில்...
நாடாளுமன்ற பராமரிப்புத்துறை உதவிப் பணியாளரை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர பணி நீக்கம் செய்துள்ளார். நாடாளுமன்ற பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண்கள் மீது துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே...
யாழ்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சிசுவின் சிதைவடைந்த சடலத்தின் உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வண்ணார் பண்ணை பகுதியில் இன்றைய தினம் (10-08-2023) மாலை குறித்த சிசுவின் சடலம் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த சடலத்தின் உடற்பாகம் அயலவர்களால் அடையாளம்...
முல்லைத்தீவில் அதிபரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை நேரத்துடன் வீட்டுக்கு அனுப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வெலிஓயாவிலுள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணிபுரியும் அதிபரின் மகனின்...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (11.09.2023) அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட்...
கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதேவேளை ...
யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த...
நுவரெலியா – மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-08-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த...